திருப்பூரை அதிர வைத்த சம்பவம்... பறிபோன 3 உயிர்கள்... ஸ்பாட்டில் களமிறங்கிய NCSC

Update: 2025-05-22 06:45 GMT

விஷவாயு தாக்கி 3 பேர் பலி - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஆய்வு/திருப்பூர் அருகே தனியார் சாய ஆலையில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரம்/தனியார் சாய ஆலையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஆய்வு/ஆணையத்தின் இயக்குநர் மருத்துவர் ரவிவர்மன் தலைமையிலான குழுவினர், வருவாய் அதிகாரிகள் ஆய்வு/சிகிச்சை பெற்று வரும் ஓட்டுநர் சின்னசாமியிடம் தனியார் மருத்துவமனையில் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்