ஆக்ரோஷமாக தாக்க ஓடிவந்த யானை.. நொடியில் யோசித்து டிரைவர் செய்த செயல்-அலறிய பயணிகள்

Update: 2025-09-12 05:04 GMT

அரசு பேருந்தை ஆக்ரோஷமாக தாக்க வந்த காட்டு யானை

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சாலையில் சென்ற அரசு பேருந்தை காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாக தாக்க வந்த‌தால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்... அந்த பரபரப்பு காட்சிகளை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்