வீடியோ எடுப்பது தெரிந்ததும் ஆக்ரோஷமான யானை - வைரல் வீடியோ

Update: 2025-08-13 04:51 GMT

இரும்பு வேலியை ஆக்ரோஷத்துடன் உடைத்த காட்டுயானை - வைரலாகும் வீடியோ

கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழக கர்நாடக எல்லையான ஜவளகிரி வனப்பகுதியில் ஆக்ரோஷத்துடன் இரும்பு வேலிகளை காட்டுயானை உடைக்க முயன்ற சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்