ஈரானில் போர் சூழலுக்கு நடுவே நயினாரின் காதுக்கு வந்த தகவல்-உடனே எடுக்கப்பட்ட ஆக்‌ஷன்

Update: 2025-07-07 04:10 GMT

ஈரானில் தவித்த 15 மீனவர்கள் தமிழகம் வந்தடைந்தனர்

போர்ப் பதற்றத்தால் ஈரானில் சிக்கி தவித்த தமிழக மீனவர்கள் 15 பேர் பத்திரமாக சென்னை வந்தனர். ஈரானில் மீன் பிடிக்கும் வேலைக்குச் சென்ற நெல்லை மாவட்டம், உவரியைச் சேர்ந்த மீனவர்கள் 15 பேர், போர் பதற்றம் காரணமாக வர முடியாமல் தவித்தனர். இதையடுத்து தமிழக பாஜக மேற்கொண்ட முயற்சியால், அவர்கள் ஈரானில் இருந்து துபாய்க்கு கப்பலில் அழைத்து வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து விமானத்தில் டெல்லி வழியாக சென்னை வந்தடைந்தனர். அவர்களை சென்னை விமான விமானத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்