வேலூர் அம்மனாங்குட்டை தகன எரிவாயு மையத்தில், உடலை எரிக்காமலேயே அஸ்தி வழங்கப்படுவதாகவும், தங்களின் நம்பிக்கையில் விளையாடுவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.