கோவைக்கு வந்த அலர்ட்... "அனைத்து ஏற்பாடுகளும் தயார்" - கலெக்டர்

Update: 2025-05-25 03:06 GMT

கோவைக்கு வந்த அலர்ட்... "அனைத்து ஏற்பாடுகளும் தயார்" - கலெக்டர்

கோவை மாவட்டத்திற்கு 3 நாட்களுக்கு அதிகன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆட்சியர் பவன்குமார் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மழை பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கா. கிரியப்பனவர், “அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்