Ajithkumar Racing | டிராக்கில் திடீரென நின்ற கார்.. வந்த வேகத்தில் மோதி விபத்தில் சிக்கிய அஜித்
மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித் /இத்தாலியில் நடைபெற்று வரும் ஜிடி-4 கார் பந்தயத்தில்
நடிகர் அஜித் குமாரின் கார் விபத்தில் சிக்கியது/இன்று நடைபெற்ற 2வது நாள் பந்தயத்தில் நடிகர் அஜித்தின்
கார் விபத்தில் சிக்கியது/முன்னால் சென்ற கார் திடீரென டிராக்கில் நின்றதால், பின்னால் வந்த நடிகர் அஜித்தின் கார் மோதி விபத்து/விபத்தில் நடிகர் அஜித்திற்கு காயம் எதுவும் ஏற்படவில்லை, காரின் இடதுபுற முன்பகுதி லேசாக சேதமடைந்தது