ADMK EPS Speech | "நிறுத்தப்பட்ட அந்த திட்டம் திரும்பி தொடங்கப்படும்.." - வாக்குறுதி கொடுத்த ஈபிஎஸ்
"தமிழகத்தை மீட்போம், மக்களை காப்போம்" என்ற பிரசார பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் பேசி வருகிறார். அந்த காட்சிகளை தற்போது காணலாம்.