நடிகர் மதன் பாப் காலமானார் / பிரபல குணச்சித்திர நடிகர் மதன் பாப்(71) காலமானார்/புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாலை 5 மணி அளவில் உயிர்பிரிந்தது/சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் நடிகர் மதன் பாப் காலமானார்/நகைச்சுவை, குணச்சித்திர நடிகராக தமிழ் சினிமாவில் தடம்பதித்தவர் மதன் பாப்/தனது தனித்துவமான சிரிப்பால் அடையாளம் காணப்பட்டவர் மதன் பாப்/A.R.ரகுமானின் குரு, தூர்தர்ஷன் டிவியின் முதல் இசை கலைஞர் போன்ற பெருமைகளுக்கு சொந்தக்காரர் மதன் பாப்