குமாரபாளையத்தில் நடந்த விழிப்புணர்வு மாரத்தான் | பரிசுகளை வழங்கிய பிரபல நடிகர்

Update: 2025-04-06 13:19 GMT

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் தனியார் கல்லூரி சார்பில் நடந்த தண்ணீர் பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மாரத்தானில், வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் ஸ்ரீகாந்த் பரிசுகளை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்