தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டியில் மகா பிரத்யங்கிரா தேவிக்கு 101வது அமாவாசை நிகும்பலா யாகம் நடந்தது. மிளகாய் கொண்டு நடக்கப்படும் இந்த சிறப்பு யாகத்தில் சிறப்பு அழைப்பாளராக சிறப்பு அழைப்பாளராக நகைச்சுவை நடிகர் செந்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் தாம் வேண்டியது நடைபெற்றதால் இங்கு தரிசனம் செய்ய வந்துள்ளதாக தெரிவித்தார்.