நடிகர் ராஜேஷ் மறைவு - கவிஞர் வைரமுத்து உருக்கம்

Update: 2025-05-30 04:17 GMT

சென்னையில் மறைந்த நடிகர் ராஜேஷ் உடலுக்கு கவிஞர் வைரமுத்து அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வைரமுத்து, ஒரு நல்ல கலைஞனை, நல்ல எழுத்தாளனை இழந்துவிட்டேன் என துடிப்பதாகக் கூறினார். நடிகர் ராஜேஷ் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும் என்றும் வைரமுத்து உருக்கமாகப் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்