Accident | 60ஆம் கல்யாணத்திற்கு சென்ற தம்பதிக்கு நடந்த சோகம்.. இதுபோல யாருக்குமே நடக்க கூடாது

Update: 2025-10-17 07:55 GMT

கும்பகோணம் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிகொண்ட விபத்தில் அறுபதாம் கல்யாணம் செய்ய சென்ற தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியில் இருந்து திருக்கடையூர் கோவிலுக்கு சென்ற போது நிகழ்ந்த இந்த விபத்தில், சுப்பிரமணியன் - கலாவதி தம்பதியர் பலியான நிலையில், மகன் ராகேஷ், மகள் ராஜேஸ்வரி, கார் ஓட்டுநர் அஸ்தார் அலி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்