Accident | Theft | டூவீலர் மீது மோதிய பஸ்.. போராடிய பெண்.. காப்பாற்றும்சாக்கில் திருடிய நபர்

Update: 2025-11-20 12:43 GMT

கொடைக்கானலில் விபத்தில் பேருந்துக்கு அடியில் சிக்கிய பெண்ணை பொதுமக்கள் காப்பாற்றியபோது, அவரது செல்போன் மற்றும் கைப்பையை ஒருவர் திருடிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்