Metro | "மெட்ரோ ரயில் பாலத்தில் இரும்பு கம்பிகளின் பலவீனத்தால் விபத்து" - மெட்ரோ திட்ட இயக்குநர்

Update: 2025-06-13 10:01 GMT

சென்னை ராமாபுரம் அருகே நேற்று இரவு மெட்ரோ ரயில் மேம்பாலத்தின் தூண் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான நிலையில் அப்பகுதியில் நேரில் ஆய்வு செய்த மெட்ரோ திட்ட இயக்குநர் அர்ஜுன்

"மெட்ரோ ரயில் பாலத்தில் இரும்பு கம்பிகளின் பலவீனத்தால் விபத்து"

விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்த மெட்ரோ திட்ட இயக்குநர் அர்ஜுன் விளக்கம்

Tags:    

மேலும் செய்திகள்