Accident | கண்ணிமைக்கும் நொடியில் பறிபோன 2 உயிர்கள் - ஆத்திரத்தில் அடித்து நொறுக்கிய உறவினர்கள்
கிருஷ்ணகிரி அடுத்த பாலகுறி பகுதியில் தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி இருவர் உயிரிழந்த நிலையில் ஆத்திரமடைந்த உறவினர்கள் பேருந்தை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது...