'ஆத்தி..' ஷூ போட சென்றவருக்கு காத்திருந்த ஷாக்.. பதறவிடும் காட்சி

Update: 2025-07-11 02:55 GMT

காலணி வைக்கும் ஸ்டாண்டில் இருந்த ஷூவில் பதுகியிருந்த நல்ல பாம்பால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் தனக்கன்குளம் பர்மா காலனியில் அருண் என்பவரது வீட்டில் காலணி வைக்கும் ஸ்டாண்டில் இருந்து சத்தம் வந்துள்ளது. சுதாரித்துக் கொண்ட அருண் பாம்பு பிடி வீரருக்கு தகவல் கொடுத்துள்ளார். பாம்பு பிடி வீரர் பாபு நால்ல பாம்பை பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்