திருப்பரங்குன்றத்தில் ஆடி கிருத்திகை விழா - காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

Update: 2025-07-20 05:29 GMT

ஆடி கிருத்திகை - திருப்பரங்குன்றத்தில் குவிந்த பக்தர்கள்/திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்/நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் /கோயில் நுழைவு வாயில் மூடப்பட்டு இடைவெளிக்கு பின் பக்தர்கள் அனுமதி/கோயிலுக்குள் கட்டுகடங்காத கூட்டம் இருப்பதால் போலீசார் தீவிர கண்காணிப்பு

Tags:    

மேலும் செய்திகள்