சத்யமங்கலம் NH ரோட்டில் இறங்கிய காட்டு யானை - நேருக்கு நேர் நின்று அலற விட்ட காட்சி
சத்யமங்கலம் NH ரோட்டில் இறங்கிய காட்டு யானை - நேருக்கு நேர் நின்று அலற விட்ட காட்சி
ஈரோடு மாவட்டம் சத்யமங்கலம் அருகே அரேப்பாளையம் பிரிவு எனும் இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறிக்கும் காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். கூடுதல் விவரங்களை செய்தியாளர் கனகராஜ் வழங்க கேட்கலாம்...