`டாக்டர் கனவே போச்சே’ என கலங்கிய மாணவி - `நம்பிக்கை உயிர்’ கொடுத்த காவலர்

Update: 2025-05-04 14:39 GMT

Neet | Police Help | `டாக்டர் கனவே போச்சே’ என கலங்கிய மாணவி - `நம்பிக்கை உயிர்’ கொடுத்த காவலர்

குமாரபாளையத்தில் நீட் தேர்வு எழுத அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு மாறி வந்த மாணவி

காவல் ஆய்வாளர் உதவியுடன் உரிய மையத்திற்கு நீட் தேர்வு எழுத சென்ற மாணவி

காவல்துறை வாகனத்தில் மாணவியை தேர்வு மையத்திற்கு அழைத்து சென்ற காவல் ஆய்வாளர்

Tags:    

மேலும் செய்திகள்