வளர்ந்த சிங்கப்பூருக்கு வந்த சோதனை - இந்தியாவுக்கும் தலைவலியாகும் அதிர்ச்சி
குழந்தைகளை குறிவைக்கும் Myopia.. பெற்றோர்களே ரொம்ப ரொம்ப உஷார்
வளர்ந்த சிங்கப்பூருக்கு வந்த சோதனை
இந்தியாவுக்கும் தலைவலியாகும் அதிர்ச்சி
பெற்றோர்களே ரொம்ப ரொம்ப உஷார்
குழந்தைகளை குறிவைக்கும் Myopia
சிங்கப்பூர். ரொம்ப சிறிய ஒரு நாடு. மொத்தமே 60 லட்சம்தான் மக்கள்தொகை. ஆனா, எல்லா துறைகளிலும் வளர்ந்த நாடுனு சொல்ற அளவுக்கு அந்த தேசம் நல்ல வளர்ச்சிய கண்டிருக்கு. குறிப்பா, Late 1980-s, and early 1990-s ல தான் சிங்கப்பூர் மிக வேகமா வளர்ந்து வந்தது. அந்த சமயத்துல சிங்கப்பூர் மக்கள்
தங்கள் குழந்தைகள்கிட்ட ஒரு மாற்றம் தென்பட்றத கவனிச்சாங்க. அதிக எண்ணிக்கையில குழந்தைகள் கிட்டப்பார்வை
பிரச்சினை உள்ளவர்களா மாறினாங்க.