தி.மலையை புரட்டி போட்ட திடீர் மேகவெடிப்பு - மொத்தமாக மாறிய நிலைமை

Update: 2025-06-12 03:18 GMT

திருவண்ணாமலையில் மேக வெடிப்பு காரணமாக கன மழை -சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்

திருவண்ணாமலையில் மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழையால் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேக வெடிப்பு காரணமாக ஒரு மணி நேரம் பெய்த கனமழையின் காரணமாக திருவண்ணாமலை மாநகராட்சி சாலைகளில் பல்வேறு இடங்களில் முழங்கால் அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளானர்கள்.

Tags:    

மேலும் செய்திகள்