90 வயது மூதாட்டியை 30 இடங்களில் கடித்துக்குதறிய வெறிநாய் - அதிர்ச்சி சம்பவம்
Dog Bite | Tiruvallur | 90 வயது மூதாட்டியை 30 இடங்களில் கடித்துக்குதறிய வெறிநாய் | காப்பாற்ற சென்ற மகனுக்கும் நேர்ந்த அதிர்ச்சி
90 வயது மூதாட்டியை 30 இடங்களில் கடித்துக்குதறிய வெறிநாய்
வீட்டின் வெளியே அமர்ந்திருந்த மூதாட்டியை கடித்துக்குதறிய நாய்/தடுக்க முயன்ற மகனையும் கடித்துக் குதறியதால் பரபரப்பு/மூதாட்டிக்கு கை,கால்கள்,முகம் என 30 இடங்களில் காயம்/படுகாயமடைந்த தாய், மகன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி