கண்முன்னே பள்ளி மீது விழுந்து சிதறிய விமானம்... உலகை உலுக்கிய கடைசி 24 மணி நேரம்
கண்முன்னே பள்ளி மீது விழுந்து சிதறிய விமானம்.. உயிரோடு பற்றி எரிந்த குழந்தைகள்... உலகை உலுக்கிய கடைசி 24 மணி நேரம்
அடுத்தடுத்து விமானங்கள் விபத்தில் சிக்குவது பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
நேற்று நடுவானில் தீப்பிடித்து அமெரிக்க விமானத்தின் என்ஜின் எரிந்தது.
இன்று மும்பையில் ஓடு தளத்தை விட்டு விலகி ஓடி சேதமடைந்தது ஏர் இந்தியா விமானம்.
வங்கதேசத்தில் விமானம் ஒன்று கல்வி வளாகத்தில் மோதி நொறுங்கியதில் உயிரிழப்பு அதிகரிக்கிறது.