சென்னை GST ரோட்டில் லாரியை கடத்திய நபர்.. 10கி.மீ தொங்கியபடியே உயிரை பணயம் வைத்த காவலர்
செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே லாரியை கடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், லாரியை மீட்க 10 கிலோமீட்டர் தூரம் லாரியில் தொங்கியபடி சென்ற காவலரின் காட்சிகள் வெளியாகி உள்ளது...