பட்டப்பகலில் மூதாட்டிக்கு கத்தி குத்து... | அருப்புக்கோட்டையில் பயங்கரம்...
அருப்புக்கோட்டை அருகே மதுரை - தூத்துக்குடி 4 வழிச்சாலையில், பட்டப்பகலில் பயங்கர சம்பவம்/மதுரை - தூத்துக்குடி 4 வழிச்சாலையில் டீக்கடை நடத்தி வருபவர் சாந்தி (64)/சாந்தியின் கடையில் டீ குடித்த நபர், அவரது கழுத்தில் கத்தியால் குத்தி 1,000 ரூபாயை பறித்து சென்றதால் பரபரப்பு/படுகாயம் அடைந்த மூதாட்டி சாந்திக்கு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை