சாலையில் திடீரென தறிகெட்டு ஓடிய கடமான் - பொதுமக்கள் அதிர்ச்சி.. வைரலான விடியோ

Update: 2025-06-19 10:15 GMT

நார்வேயில் சாலையில் கடமானை பார்த்த பொதுமக்கள் வியப்படைந்தனர்.

நார்வேயில் கடமான் ஒன்று திடீரென சாலை வழியாக மிரண்டு ஓடிய காட்சிகள் வெளியாகியுள்ளன. வனப்பகுதியில் இருந்து வழிதவறி கடமான் வந்ததாக கூறப்படும் நிலையில், கடைகள் நிறைந்த சாலையின் நடு​வே திடீரென கடமான் ஓடியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்