மாற்றுத்திறனாளி மகனிடம் வந்த சிறுத்தை.. தாய் செய்த வீரச்செயல்..

Update: 2025-11-15 12:51 GMT

மாற்றுத்திறனாளி மகனுக்காக உயிரைப் பணயம் வைத்து சிறுத்தையை விரட்டிய தாய்!

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில், மகனுக்காக உயிரைப் பணயம் வைத்து சிறுத்தையை கூடையால் பெண் ஒருவர் விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கு

Tags:    

மேலும் செய்திகள்