திடீரென துணி கடைக்குள் புகுந்த குதிரை - அலறி ஓடிய ஊழியர்கள்.. அதிர்ச்சி சிசிடிவி
துணி கடைக்குள் திடீரென புகுந்த குதிரை - பரபரப்பு/சாலையில் சென்று கொண்டிருந்த குதிரை திடீரென கடைக்குள் புகுந்தது/குதிரையைக் கண்டு அலறிய கடை ஊழியர்கள் - அதிர்ச்சிகர காட்சி/நீண்ட நேரமாக குதிரை கடையை விட்டு வெளியேறாததால் பரபரப்பு/நீண்ட நேரத்திற்குப் பின் குதிரையை கடையில் இருந்து விரட்டிய முதியவர்