திடீரென பேருந்தை வழிமறித்த யானைகள் | திக் திக் வீடியோ

Update: 2025-11-15 13:35 GMT

நீலகிரி மாவட்டம் கூடலூர் பாட்டவயல் பகுதியில, மினி பேருந்து ஒன்றை 10க்கும் மேற்பட்ட யானைகள் வழிமறிச்ச வீடியோ காட்சி வெளியாகியிருக்கு...

Tags:    

மேலும் செய்திகள்