``மதுரைல இந்த கலெக்டர் இருக்குற வர நியாயமே கிடைக்காது’’ - சாமானியன் ஆவேசம்

Update: 2025-04-08 02:50 GMT

மதுரையில் இலவச வீட்டு மனை பட்டா மூலம் வழங்கப்பட்ட அனுமந்த பட்டாவிற்கான நிலத்தைக் காட்டாமல் மாவட்ட நிர்வாகம் அலைக்கழிப்பதாக மாற்றுத்திறனாளி குற்றம்சாட்டியுள்ளார். குறைதீர் கூட்டத்தில் தனக்கு வழங்கப்பட்ட பட்டாவை மாவட்ட ஆட்சியரிடமே திரும்பி வழங்கிய மாற்றுத்திறனாளி முத்துக்கிருஷ்ணன் என்பவர், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சியர் உதவுவதில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்