#BREAKING || Chennai | சென்னையில் கழிவு நீர் தொட்டியில் திடீரென விழுந்த சிறுவன் - பரபரப்புக் காட்சி
கழிவு நீர் தொட்டியில் திடீரென விழுந்த சிறுவன் - அதிர்ச்சி
சென்னை அமைந்தகரையில் திறந்த வெளியில் இருந்த கழிவு நீர் தொட்டியில் திடீரென விழுந்த சிறுவன்
கழிவு நீர் தொட்டியில் விழுந்த 12 வயது சிறுவனுக்கு காலில் படுகாயம்
அருகில் இருந்த பொது மக்கள் உடனடியாக ஏணி மூலமாக மீட்டனர்