ஸ்கூட்டி மீது பஸ் மோதி 8 வயது தங்கை பலி-அக்கா கவலைக்கிடம்..சிவகங்கையில் பெரும் சோகம்
ஸ்கூட்டி மீது பஸ் மோதி 8 வயது தங்கை பலி - அக்கா கவலைக்கிடம்... பெரும் சோகம் - போராட்டத்தில் குதித்த மக்கள்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரசு பேருந்தில் சிக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.