சுனாமி வீட்டிற்கு ரூ.67000 மின் கட்டணம்..? கலெக்டர் ஆபீசில் மீனவர் தர்ணா

Update: 2025-07-22 11:22 GMT

மீனவர் வீட்டிற்கு ரூ.67,000 மின்கட்டணம் - அதிர்ச்சி/நோட்டீஸ் வழங்கிய மின்வாரிய அதிகாரிகளால் மீனவர் அதிர்ச்சி/மீனவர் புகாரளித்தும் மீண்டும் மீண்டும் நோட்டீஸ்/பாதிக்கப்பட்ட மீனவர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்/ரூ.67,000 கட்டணத்தை 2 தவணைகளாக கட்ட சொல்லி வற்புறுத்திய அதிகாரிகள்

Tags:    

மேலும் செய்திகள்