கழிவறையில் 6 ஜெலட்டின் குச்சிகள் - வெடிகுண்டு அச்சம்.. பெங்களூரில் அதிர்ச்சி

Update: 2025-07-24 03:27 GMT

கர்நாடக மாநிலம் பெங்களூரில் 6 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலாசிபாளையா பகுதியில் அமைந்துள்ள மாநகர பேருந்து நிலையத்தின் கழிவறையில், டெட்டனேட்டர் வெடிகுண்டு தயாரிக்க தேவையான பொருட்களான ஜெலட்டின் குச்சிகளை, தனி தனியாக ஆறு பைகளில் கிடந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார், அதனை பறிமுதல் செய்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்து நிலையத்தை சுற்றி பலத்த காவல் அமைத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்