50வது திருமண நாள் - கருணாநிதி நினைவிடத்தில் மனைவியுடன் CM ஸ்டாலின் மரியாதை

Update: 2025-08-20 05:36 GMT

திருமண நாள் - கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மரியாதை

தனது 50 ஆவது திருமண நாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்று, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்...

Tags:    

மேலும் செய்திகள்