பொள்ளாச்சி விவசாயி வீட்டில் 50 சவரன் கொள்ளை

Update: 2025-05-18 07:33 GMT

விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்க நகைகள், ஒரு லட்சம் ரூபாய் பணம் கொள்ளை/வீட்டை பூட்டிவிட்டு தோட்டத்திற்கு சென்ற போது மர்ம நபர்கள் கைவரிசை/கதவு மற்றும் பீரோவில் உள்ள கைரேகை குறித்து தடயவியல் நிபுணர்கள் ஆய்வு/கொள்ளை சம்பவம் குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்