சிலிண்டர் வெடித்து 5 பேர் பலி... தரைமட்டமான கட்டடம் - பரபரப்பு காட்சி

Update: 2025-08-07 17:06 GMT

பட்டறையில் சிலிண்டர் வெடித்து விபத்து - 5 பேர் பலி/விசாகப்பட்டினம் துறைமுகத்தில் வெல்டிங் பட்டறையில் சிலிண்டர் வெடித்து விபத்து/சிலிண்டர் வெடித்த‌தில் பட்டறை கட்ட‌டம் முழுமையாக சேதம் - 5 பேர் உடல் சிதறி பலி/3 பேர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் விசாகப்பட்டினம் மருத்துவமனையில் அனுமதி/உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அச்சம் - காவல்துறை விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்