மாத்திரை சிக்கி 4 வயது சிறுவன் மரணம் - அதிர்ச்சியில் கத்தி கதறிய அப்பா, அம்மா

Update: 2025-08-19 04:49 GMT

தொண்டையில் காய்ச்சல் மாத்திரை சிக்கி 4 வயது சிறுவன் பலி

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே காய்ச்சலுக்கு கொடுக்கப்பட்ட மாத்திரை தொண்டையில் சிக்கி 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்