திருப்பதி லட்டு சாப்பிட மறுத்த தேவஸ்தான ஊழியர்கள் 4 பேர் சஸ்பெண்ட்

Update: 2025-07-19 07:49 GMT

திருமலை தேவஸ்தானத்தில் 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்

திருப்பதி, திருமலை தேவஸ்தானத்தில் பணியாற்றிய பொறியாளர் உட்பட 4 இந்துக்கள் அல்லாத ஊழியர்கள் சஸ்பெண்ட்

விஜிலென்ஸ் துறை நடத்திய கள ஆய்வு, விசாரணை அறிக்கை

அடிப்படையில் 4 ஊழியர்கள் சஸ்பெண்ட் - திருப்பதி தேவஸ்தானம்

தேவஸ்தான ஊழியர்கள் இந்து மத நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்ற விதிகளின்படி சஸ்பெண்ட் நடவடிக்கை

Tags:    

மேலும் செய்திகள்