அந்தமானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் - தேசிய நில அதிர்வு மையம் தகவல்
அந்தமானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்/அந்தமான் கடல் பகுதியில் இன்று காலையில் இருந்து
அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது/10 கிலோ மீட்டர் ஆழத்தில் 4.7, 4.6, 4.7 ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கம்
ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல்