கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு - மயிலாடுதுறையில் அதிர்ச்சி
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு/மயிலாடுதுறை, சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்த
2 இளைஞர்கள் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழப்பு /கிராம மக்கள் நீண்ட நேரம் போராடி 2 இளைஞர்களின்
உடலை மீட்டனர்/இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து சீர்காழி போலீசார் விசாரணை