ஹோட்டலில் படமெடுத்து ஆடிய 19 நல்ல பாம்புகள் -நடுநடுங்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ

Update: 2025-07-22 09:10 GMT

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றின் தோட்டத்தில் 18 குட்டிகளுடன் நல்லபாம்பு மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

ஹோட்டல் மேலாளர் அளித்த தகவலின்பேரில் அங்கு சென்ற விலங்குகள் மீட்பு குழுவினர், தோட்டத்தில் இருந்த 19 நல்ல பாம்புகளையும், பத்திரமாக பிடித்து சென்று காட்டுப் பகுதியில் விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்