16 Billion Passwords Data Breach | Fb, Insta,-னு எல்லா Passwordயையும் உடனே மாத்துங்க...

Update: 2025-06-21 14:32 GMT

ஒரு பெரிய தரவு மீறல் நடந்திருக்குறதா அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கு.16 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களுடைய லாகின் ஐடி& பாஸ்வேர்டு தகவல்கள் லீக் அகி இருக்குறதா அதிர்ச்சி ரிபோர்டு வெளியாகி இருக்கு.

Tags:    

மேலும் செய்திகள்