13 பசு மாடுகள் வேட்டை... மக்களை நடுங்கவிடும் புலி... பிரமாண்ட கூண்டோடு இறங்கிய வனத்துறை
13 பசு மாடுகள் வேட்டை... மக்களை நடுங்கவிடும் புலி... பிரமாண்ட கூண்டோடு இறங்கிய வனத்துறை
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புலி நடமாட்டத்தால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ள நிலையில், பிரமாண்ட கூண்டு அமைத்து புலியை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.