பிளஸ் 2 பொதுத்தேர்வு - முதல்நாள் தேர்வு எப்படி இருந்தது? - மாணவர்கள் கொடுத்த பதில்கள்

Update: 2025-03-03 17:09 GMT

பிளஸ் 2 பொதுத்தேர்வு - முதல்நாள் தேர்வு எப்படி இருந்தது? - மாணவர்கள் கொடுத்த பதில்கள்

பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கிய நிலையில், தமிழ் பாடத் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவ, மாணவியர் தெரிவித்தனர். சென்னை எழும்பூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு முடிந்த பின்னர் பேசிய மாணவிகள், தமிழ் மொழித் தேர்வு எளிதாக இருந்ததாகவும், நீண்ட விடையளிக்க கூடிய கேள்விகள் கேட்கப்பட்டதால் நேரம் போதவில்லை எனவும் தெரிவித்தனர். மேலும், புயல் பாதிப்பு, காலநிலை மாற்றம் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டதாக மாணவிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்