Father Son | 12th Student | 12th மாணவன் மர்ம மரணம்.. நெஞ்சில் அடித்து கதறும் அப்பா

Update: 2025-07-03 05:32 GMT

மர்மமான முறையில் 12ம் வகுப்பு மாணவன் பலி - பெற்றோர் புகார்

ஈரோட்டில் 12ம் வகுப்பு மாணவன் பள்ளிக்கு அருகே மயங்கி நிலையில் உயிரிழந்த சம்பவத்தில், மாணவனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டினர். மாணவன் சீருடை இல்லாமல் மயங்கி கிடந்த நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் மாணவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். மாணவர் இறப்பிற்கான காரணம் தெரியாத நிலையில், சிறுவனின் உடலை கண்டு பெற்றோர் கதறி அழுதனர்.

Tags:    

மேலும் செய்திகள்