Kumbakonam | TN Police | 12ம் வகுப்பு மாணவன் மரண விவகாரம் - கொ*ல வழக்குப்பதிவு
12ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு - கொலை வழக்குப்பதிவு/கும்பகோணத்தில் 12ம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்/சக மாணவர்கள் தாக்கியதில் உயிரிழந்த 12ஆம் வகுப்பு மாணவன் கவியரசன்/12ஆம் வகுப்பு மாணவனை தாக்கிய, 15 மாணவர்கள் மீதும் அடிதடி, கொலை உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு/ஏற்கனவே மாணவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது/15 மாணவர்களும் கூர்நாக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்