11,000 ஆவணங்கள்...323 சாட்சிகள் - நாடே எதிர்பார்த்த தீர்ப்பு இன்று வெளியானது

Update: 2025-07-31 16:29 GMT

நாட்டை பரபரப்பாக்கிய "இந்து பயங்கரவாதம்" வார்த்தை - 11,000 ஆவணங்கள்...323 சாட்சிகள் - நாடே எதிர்பார்த்த தீர்ப்பு வெளியானது

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கின மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவத்துல குற்றவாளிகளா சொல்லப்பட்ட 7 பேர் 17 ஆண்டுகால விசாரனைக்கு பிறகு மும்பை சிறப்பு நீதிமன்றம் விடுதல் செஞ்சுக்கு..இந்த சம்பவம் நடந்தது எப்ப? இதுல முக்கிய குற்றவாளியா சொல்லப்பட்டவங்க யாரு? எதன் அடிப்படையில விடுதலை செய்யப்பட்டாங்க அப்டிங்குறது எல்லாம் இப்ப நாம விரிவா பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்