10-15 லட்சம்; கூவி கூவி குழந்தைகள் விற்பனை - சென்னையை நடுங்கவைத்த கும்பல்

Update: 2025-07-25 11:14 GMT

குழந்தை விற்பனை - 3 பெண்களை கைது செய்து விசாரணை/திருவள்ளூர் மாவட்டம் புழல் அருகே குழந்தைகளை விற்க முயற்சி /3 பெண்களை கைது செய்து பல்வேறு கோணங்களில் புழல் காவல்துறையினர் விசாரணை/பிடிபட்ட பெண்களிடம் இருந்த 2 குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில் போலீசார் தீவிர விசாரணை/கைது செய்யப்பட்ட முக்கிய நபரான வித்யா என்பவரின் செல்போனில் குழந்தைகளின் புகைப்படங்கள் - பின்னணியில் யார்?/பெண் குழந்தை என்றால் ரூ.10 லட்சம், ஆண் குழந்தை என்றால் ரூ.15 லட்சம் என பேரம் பேசிய பெண்

Tags:    

மேலும் செய்திகள்